புதிய இந்தியா வளர்ச்சிக்கானது,தாஜா செய்வதற்கானதல்ல: முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்சின் புரவலர் பேச்சு

0
194

புதிய இந்தியா வளர்ச்சிக்கானது, தாஜா செய்வதற்கானதல்ல:என ஆர்எஸ்எஸ் செயல்பாட்டாளரும், எம்ஆர்எம் இன் புரவலருமான இந்திரேஷ் குமார் கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளைச்சார்ந்த கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்களிடையே அவர் உரை நிகழ்த்தினார்.
தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் நாட்டை அபிவிருத்தி செய்வதுமே. வெற்றிக்கான திறவுகோல் அனைத்து மதங்களின் நம்பிக்கையைப் பெறுவதுமே அன்றி தாஜா செய்வதல்ல.முந்தைய அரசாங்கங்களைப் போல், இந்த அரசாங்கம் தாஜா செய்யும் அரசியலில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here