சவுதி அரேபியாவில் நடைபெற்ற முதலாவது யோகா விழாவில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

0
176

சவூதி அரேபியாவில் நடைபெற்ற முதலாவது யோகா விழாவில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சவுதி அரேபியாவின் கிங் அப்துல்லா எகனாமிக் சிட்டியில் உள்ள ஜூமன் பூங்காவில் நாட்டின் முதல் யோகா திருவிழா ஜனவரி 29 அன்று தொடங்கி பிப்ரவரி 1 வரை நடைபெற்றது
சவுதி யோகா கமிட்டியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில்,நாடு முழுவதும் இருந்து  யோகா ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த கமிட்டியின் தலைவரான நூஃப் அல்மர்வாய் இந்தியாவின் பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here