அடல் சுரங்கப்பாதை: 10000 அடிக்கு மேல் உள்ள மிக நீளமான சுரங்க பாதை

0
484

அடல் சுரங்கப்பாதை: 10000 அடிக்கு மேல் உள்ள மிக நீளமான சுரங்க பாதை உலக சாதனை புத்தகம்(இங்கிலாந்து) சான்றிதழ் வழங்கியுள்ளது. உலகில் உள்ள அசாதரணமான நிகழ்வுகளை உலக சாதனை புத்தகம்(இங்கிலாந்து) பதிவிடுகிறது. அந்த வகையில் அது மனாலியை லாஹவுல் – ஸ்பிட்டி பள்ளத்தாக்குடன் இணைக்கும் 10000 அடிக்கு மேல் உள்ள அடல் சுரங்கப்பாதையை உலகிலேயே உயரத்தில் உள்ள மிக நீளமான சுரங்க பாதை எனச்சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதற்கான சான்றிதழை எல்லைகள் சாலை அமைப்பின் டைரக்டர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சவுத்ரி பெற்றுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here