54 சீன ஆப்களுக்கு இந்தியா தடை

0
377

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 54 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
இந்த 54 செயலிகள் முக்கிய தகவல்களைபெற்று தேசவிரோதமாக செயல்பபவர்களின் சர்வர்களுக்குஅனுப்பப்படுகின்றன என அமைச்சகம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here