லாவண்யாவுக்கு நீதி கேட்டு ஏபிவிபி போராட்டம்

0
472

தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து நாடு முழுவதும் இந்து அமைப்புகள் போராடி வருகின்றன. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP ) சார்பாக முதல்வர் ஸ்டாலின் வீடு முன்பாக முற்றுகை போராட்டம் நடை பெற்றது. ABVP தேசிய பொதுச் செயலாளர் நிதி திரிபாதி, தேசிய செயலாளர் முத்து ராமலிங்கம் உள்ளிட்ட 50 மாணவத் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here