திருச்செந்தூர் மாசி திருவிழா: முன்னேற்படுகளில் மந்த நிலை,இந்து அறநிலையத்துறையின் மெத்தனப்போக்கு

0
596

16.2.2022 திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நடைபெற இருக்கிறது ,பிள்ளையார் தேர் ,அம்மன் தேர் ,முருகன் தேரில் ,உள்ள பொம்மைகள் வண்ணம் தீட்டபடவில்லை தேரின் உட்பகுதியில் உள்ள மரங்களுக்கும் வண்ணம் தீட்ட பட வில்லை, அசுத்தமாக உள்ளது,உடனடியாக வண்ணம் பூசப்பட்ட வேண்டும் , நிர்வாகம் அலட்சியப் போக்குடன் செயல்படுகிறது இது கடவுள்களையும் இழிவுபடுத்துகிறது என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here