கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சி தேர்தல் பறக்கும் படை அலுவலர் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக வந்து ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் 210 ஜோடி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை கோவை மாவட்ட கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.