குஜாரத்தில் நடைபெறவுள்ள பாதுகாப்பு கண்காட்சியில்(Defexpo2022)
1000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
குஜாரத்தில் வரும் மார்ச்10 அன்று துவங்கி நடைபெற உள்ள பாதுகாப்பு கண்காட்சியில் 55 நாடுகளைச்சேர்ந்த பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிக்கும் 100க்கும் மேற்பட்ட மொத்தம் 900 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இதில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Home Breaking News குஜாரத்தில் பாதுகாப்பு கண்காட்சி 2022: 1000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு