ஹர்ஷாவின் வீட்டிற்கு சென்ற பெங்களூரு தெற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் , பா.ஜ.க. இளைஞர் அணி தேசியத் தலைவருமான தேஜஸ்வி சூர்யாஅவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் ஹர்ஷாவின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி அளித்துள்ளார்.
Home Breaking News ஹர்ஷாவின் குடும்பத்திற்கு பா.ஜ.க. இளைஞர் அணி தேசியத் தலைவர் தேஜஸ்வி சூர்யா ஆறுதல்