ஹிஜாபை அகற்றி முகத்தை கட்டுமாறு சொன்ன வங்கி அதிகாரியை ஒரு இஸ்லாமிய பெண் அவதூறாக பேசியுள்ளார். இந்த சம்பவம் பிகாரில் நடந்துள்ளது.
பெகுசராய் என்ற ஊரில், இஸ்லாமிய பெண் தனது தந்தையுடன் வங்கிக்கு சென்றுள்ளார். ஹிஜாபை கழற்ற சொல்லி முகத்தை காட்டுமாறு வங்கி அதிகாரி கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண் வங்கி அதிகாரியை அவதூறாக திட்டியுள்ளார். காவல் துறையில் புகார் அளிக்கப்போவதாகவும் மிரட்டியுள்ளார்.