உலகிலேயே இளவயது யோகா ஆசிரியர் ஆன இந்திய சிறுவன்

0
388

ரெயன்ஷ் சுரானி என்ற இந்திய சிறுவன் உலகிலேயே மிகவும் இள வயது யோகா ஆசிரியர் என்ற பெருமையை பெற்றுள்ளான். இந்தியாவை பூர்விகமாககொண்டு தற்போது துபாயில் வசித்து வரும் இந்த சிறுவனுக்கு வயது 9 ஆண்டுகள் 7 மாதங்கள். இதற்காக இந்த சிறுவன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here