ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்கும் மனு: மார்ச் 9 முதல் விசாரணை துவக்கம்

0
337

ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்கும் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் மார்ச் 9 முதல் துவங்க உள்ளது.
ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் 9 ம் தேதி முதல் துவக்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here