என்டிடிவி துணையுடன் பொய் செய்தி வெளியிட்ட உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள்

0
238

என்டிடிவி துணையுடன் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் இந்திய அரசுக்கு எதிராக பொய் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த 15ம் தேதியே இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும் என வெளியுறவுத்துறை அறிவிப்பு செய்துள்ளது. அதோடு சேர்த்து மொத்தம் 5 முறை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என என்டிடிவி பொய் செய்திகளை பரப்பி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here