கர்நாடகாவில் சமீபத்தில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட பஜ்ரங்தள் இயக்கத்தை சேர்ந்த ஹர்ஷாவின் மரணத்திற்கு நீதி கேட்டு விஹெச்பி நாடு முழுதும் போராட்டம் நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கோவை வடக்குப் பகுதியில் விஷ்வ ஹிந்து அமைப்பின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.