கர்நாடகாவை சேர்ந்த வீரப்பெண்மணிகளின் வரலாறு பாட நூல்களில் சேர்க்கப்படும்-முதல்வர் பொம்மை

0
461

கர்நாடகாவை சேர்ந்த வீரப்பெண்மணிகளின் வரலாறு பாட நூல்களில் சேர்க்கப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெலவாடி மல்லம்மாவின் 374-வது ஆண்டு விழாவைத் தொடங்கி வைத்து அவர் பேசினார்.
அப்போது வீரப்பெண்மணிகளான பெலவாடி மல்லம்மா, கிட்டூர் ராணி சென்னம்மா, மற்றும் ராணி அப்பாக்கா போன்ற வீர பெண்மணிகளின் வரலாறுகள் பாட நூல்களில் சேர்க்கப்படும் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here