உக்ரைனில் இருந்து தொடர்ந்து மீட்கப்பட்டு வரும் இந்தியர்கள்

0
376

உக்ரைனில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வரை மொத்தம் 907 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. ஞாயிறு அன்று மாலை 5.35 மணிக்கு வந்த விமானத்தில் 198 பயணியர் நாடு திரும்பினர்.

இதோடு சேர்த்து மொத்தம் 907 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிரதித்ய சிந்தியா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here