வெள்ளியங்கிரி மலையில் ஏற ரூ100 கட்டணம்: தமிழக அரசை க்கண்டித்து இந்து முன்னணி போராட்டம்

0
484

வெள்ளியங்கிரி மலையில் ஏற பக்தர்களிடம் ரூ100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வசூலிக்கும் தொகைக்கு ரசீதும் இல்லை. கேள்வி கேட்டால் சரியான விளக்கமும் கிடைப்பதில்லை.
இதை முன்னிட்டு தமிழக அரசைக்கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here