திங்கள் கிழமை அன்று பெலாரசில் உக்ரைன் மற்றும் ரஷ்யா அதிகாரிகள் முதல் சுற்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
திரும்ப தாங்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்ப சென்று இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தைக்கு தயார் செய்து வருவது என்று முதல் சுற்று பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.