அரசின் பிடியில் இருந்து கோயில்கள் விடுவிப்பு: கர்நாடகா முதல்வர் அறிவிப்பு

0
452

அரசின் பிடியில் இருந்து கோயில்கள் விடுவிக்கப்படும் என கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

அரசின் பிடியில் இருந்து கோயில்களளை விடுவிக்கவேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக  இருந்து வருகிறது

கர்நாடக சட்டசபையில் இது குறித்து சட்டம் இயற்ற வேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  ஹூப்ளியில் நடந்த பாஜக மாநாட்டில் தீர்மானம் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here