தேவேந்திர பட்னவிஸ் கைது

0
525

மும்பை குண்டு வெடிப்பிற்குக் காரணமான முக்கிய குற்றவாளி தாவூத் இப்ராஹிமுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் மஹாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் (கைது செய்து சிறையில் இருக்கிறார்) மந்திரி பதவியில் இருந்து பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் இன்று மும்பையில் மாபெரும் பேரணி பொதுக் கூட்டம் நடந்தது. அதனையடுத்து எதிர்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னவிஸ் உட்பட மற்றும் பல தலைவர்கள் கைது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here