பசுவின் சாணத்தில் தயாரிக்கப்பட்ட சூட்கேஸ்ஸில் சத்தீஸ்கர் மாநில பட்ஜெட்

0
379

சத்தீஸ்கர் மாநில 2022-23ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட அறிக்கையை (Budget) இன்று முதல்வர் பூபேஷ் பகல் மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். 

பட்ஜெட் விவரங்களை பசு சாணத்தில் தயாரான சூட்கேஸ் இல் வைத்து எடுத்துவந்தார். அம்மாநிலத்தில் பசுவின் சாணத்தை அரசே கொள்முதல் செய்து வருகிறது. இது பொருளாதா ரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஜய் கோமாதா.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here