‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம்

0
665

மூடி மறைக்கப்பட்ட காஷ்மீர் இந்துக்களின் துயரங்களை நம் கண்முன் கொண்டு நிறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த திரைப்படமானது தற்போது வெளியாகியுள்ளது இந்த திரைப்படம் நாடு முழுக்க பெருமளவில் வரவேற்பை பெற்றுள்ளது இந்த படத்திற்கு மத்தியப்ரதேஷ் & ஹரியான மாநில அரசுகள் வரி விலக்கு அளித்துள்ளன. அனைத்து ஹிந்துக்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் The Kashmir Files

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here