ஆர்எஸ்எஸின் அகில பாரதீய பிரதிநிதி சபாவில்
மோதிலால் ஜி தேஜாவத் மற்றும் 1200 இதர அப்பாவி பழங்குடியினர் மார்ச் 7, 1922 அன்று குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள பால் தாதவ் தாலுகாவில் நடந்த படுகொலையில் உயிர் தியாகம் செய்தனர். இந்த சம்பவம் ரங்கோலியில் விவரிக்கப்பட்டுள்ளது.