‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் பார்க்க போலீசாருக்கு விடுமுறை

0
213

மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தி காஷ்மீர் பைல்ஸ் என்ற ஹிந்தி திரைப்படம், திரை அரங்குகளில் சமீபத்தில் வெளியானது.
பாக்., ஆதரவு பயங்கரவாதிகள், 1990ல் காஷ்மீர் பண்டிட்டுகளை திட்டமிட்டு கொன்றது மற்றும் வெளியேற்றியதை, இப்படம் சித்தரிக்கிறது.இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரியை, சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அழைத்து பாராட்டினார்.

மத்திய பிரதேசத்தில் இத்திரைப்படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இந்த படத்துக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். மேலும், இத்திரைப்படம் பார்க்க, போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாகவும், மாநில அரசு அறிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here