ஹிஜாப் தடை செல்லும்; கர்நாடக ஐகோர்ட் உத்தரவு

0
174

மனுக்களை தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு விசாரித்து இன்று (மார்ச் 15) தீர்ப்பு வழங்கியது. அந்த உத்தரவில்;
‛ஹிஜாப் அணிவது முஸ்லிம் சட்டத்தில் அத்தியாவசியமானது அல்ல. பள்ளி சீருடை விதிகள் மீறுவது சரியல்ல. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும்’ என உத்தரவிட்டது.
மேலும், ஹிஜாப் தடையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here