25 ம் தேதி உ.பி., முதல்வராக பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்

0
185

உ.பி., மாநிலத்தில் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சேர்ந்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களான 260 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதனையடுத்து வரும் 25ம் தேதி இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here