காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் நடந்த உண்மைகளை, மக்களுக்கு தெரிவிக்கும் நோக்கில்,திரைக்கு வந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பது, இதன் குறிக்கோள்.அனைத்து முஸ்லிம்களும் கெட்டவர்கள் அல்ல.காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை, முஸ்லிம்களும் பார்க்கின்றனர். என கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா கூறினார்.