டிக்கா லால் தப்ளூ Tika Lal Taploo காஷ்மீர் இனப்படுகொலையில் முதல் பலிதானி

0
451

ஸ்வயம்சேவக், காஷ்மீரில் பிரபல வழக்கறிஞர், பா.ஜ.க. மாநில துணைத் தலைவர், ஹிந்துக்களின் நலனிற்காக அயராது பாடுபட்டவர். 1989 செப்டம்பர் 13ஆம் தேதி நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த போது சாலையில் பொது மக்கள் பலர் முன்னிலையில் ஜிகாதியினரால் சுட்டுக் கொள்ளப் பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here