தமிழர்களுக்கு முக்கியத்துவம்

0
452

இந்தியாவின் நிதி அமைச்சராக பதவி வகித்து வருபவர் தமிழர் நிர்மலா சீதாராமன். இவர் மீது மோடி அதிக நம்பிக்கை வைத்துள்ளார்.காரணம் நிர்மலாவின் திறமை. மணிப்பூரில் பா.ஜ., முதல்வரை தேர்ந்தெடுக்கும் பார்வையாளர் குழுவில் நிர்மலா நியமிக்கப்பட்டுள்ளார்.’எங்கள் கட்சியில் குடும்ப அரசியல் கிடையாது; திறமைக்குத் தான் மதிப்பு. அதிலும் தமிழர்களுக்கு அதிக முக்கியத்துவம்’ என்கிறார் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here