காஷ்மீர் File படம் ஏன் பார்க்க வேண்டும்.

0
527

உலகிலேயே இனப்படுகொலையை இந்துக்கள் செய்ததாக எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. புராணங்களில் கூட இனப் படுகொலை செய்ததாக இல்லை. பாரதம் முழுவதும் ஆண்ட சந்திரகுப்த மொளரியர் எந்த இனத்தையும் கொல்லவில்லை. இமயமலை வரை திக்விஜயம் செய்து பல நாடுகளை வென்ற ராஜேந்திர சோழன் கூட யுத்தத்தில் தான் வென்றாரே தவிர இனப் படுகொலை செய்ததாக சரித்திர சான்று இல்லை. இனப்படுகொலையை செய்வதே தனது வழக்கமாக கொண்டுள்ள இரண்டு மத அமைப்புகள் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மட்டுமே .கிறிஸ்தவர்கள் இரண்டாம் உலகப் போரின் போது லட்சக்கணக்கான யூதர்களை ஈவுஇரக்கமின்றி கொன்றதாக  சரித்திரம் கூறுகிறது. இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களும் சனாதன தர்மத்தை பின்பற்றும் இந்துக்களை மட்டுமே குறிவைத்து நிராயுதபாணியாக இருந்த ஹிந்துக்களை இனப்படுகொலை செய்து வந்துள்ளனர்.இதனை நாம் அறிந்து மற்ற பகுதிகளில் உள்ள அதே இனத்தை சேர்ந்த ஹிந்துக்களுக்கு   செய்திகள் போகாமல் பார்த்துக் கொண்டு சரித்திரம் எழுதியதும் கிறிஸ்தவர்களே.  ஆங்கிலேயர்களுக்கு அதற்காக அதே இனத்தை சேர்ந்த தலைவரின் ஒத்துழைப்பும்  இருந்தது. 1921 இல் மாப்ளா கலவரம் 6 மாதம் தொடர்ந்து நடந்தது.இந்த படுகொலைகள் பற்றிய செய்திகள் பாரதத்தின் மற்ற பகுதிகளுக்கு  போகாமல் மகாத்மா காந்தி பார்த்துக்கொண்டார்.ஆங்கிலேய அரசாங்கமும் அப்படியே செய்தது. 1946இல் நேரடி நடவடிக்கை என்ற பெயரில் நவகாளியில் லட்சக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.  அதனை தெரிந்து கொண்டு இஸ்லாமியர்களுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கும் பொழுது இஸ்லாமியர்களை கொல்லக்கூடாது என்று உண்ணாவிரதம் இருந்தார் மகாத்மா காந்தி .இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது தெரிந்ததும்  ஆங்கிலேயர்களின் காவல்துறையும் இறங்கி அவர்களைக் காப்பாற்றியது .அதற்கு முன்புவரை கொல்லப்பட்ட இந்துக்களை பற்றி எந்த நடவடிக்கையும் இல்லை.    1947 ஆகஸ்ட் 15 தேசப் பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தான் இந்தியா பிரிந்தது. பாகிஸ்தானை இஸ்லாமிய நாடு என அறிவித்த முகமது அலி ஜின்னா பாகிஸ்தானில் உள்ள இந்துக்களை இந்தியாவிற்கு செல்லுங்கள் என்று கூறி கால அவகாசம் கொடுக்காமல்    இந்து என்பதால் வாழ கூட தகுதியில்லை என முடிவு செய்து லட்சக்கணக்கான இந்துக்களை காவல்துறையின் உதவியோடு பயங்கரவாதிகளாக மாறிய மக்களே  இந்துக்களை கொன்று குவித்தனர். பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்த ரயிலில் பிணங்களே வந்தது. லட்சக்கணக்கான ஹிந்துப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். கற்பழிக்கப்பட்ட இந்து பெண்களை இந்துக்களே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறினார் .அகதிகளாக வந்த இந்துக்கள் மசூதியில் தங்க கூடாது உடனே வெளியேற வேண்டும் என மகாத்மா காந்தி கூறினார். பாகிஸ்தான் கேட்ட 80 கோடி பணத்தை கொடுக்குமாறு வற்புறுத்தினார். காந்தியடிகள் .சுதந்திர இந்தியாவில் ஒரு பகுதியான காஷ்மீரில் இருந்த இந்து பண்டிட்டுகள் மாநில அரசின் ஆதரவோடு இஸ்லாமியர்களால் கொன்று குவிப்பதும் விரட்டி அடிப்பது பெண்கள் கற்பழிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்தன. கோடிக்கணக்கான இந்துக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து பிரதமர் இந்த கொடூரமான நிகழ்ச்சியை தடுப்பதற்கும் இந்துக்களை காப்பாற்றுவதற்கும் எந்த  அரசு  இயந்திரத்தையும் பயன்படுத்தவில்லை. இந்தியா மற்ற பகுதியில் உள்ள இந்துக்களுக்கு இந்த செய்தி போகாமல் பத்திரிகை கூட இருட்டடிப்பு  பணி செய்தார்கள்.  தற்போது உணர்வுள்ள ஒரு ஹிந்து ஆட்சியில் இருப்பதால் காஷ்மீர் பண்டிட்டுகள் படுகொலை இரண்டு நாள் நிகழ்ச்சி மட்டும் திரைப்படமாக வெளிவந்துள்ளது.

 அனைவரும் பார்த்தால் மட்டுமே வருங்கால இந்துக்களை  காப்பாற்றி சனாதன தர்மத்தை நிலை நிறுத்த முடியும். பார்க்காதவர்கள் காஷ்மீர் file திரைப்படத்தை பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

 

சந்திரசேகர்ஜி

balasekaran66@gmail.com

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here