பிரதமர் மோடிக்கும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கும் இடையிலான இன்றைய காணொளி காட்சி சந்திப்புக்கு முன்னதாக உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை குவாட் நாடுகள் ஏற்றுக்கொண்டதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.குவாட் என்பது இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் கொண்ட வலுவான கூட்டமைப்பு ஆகும்.