தி.மு.க., பிரமுகர் போக்சோவில் கைது

0
445

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தாயை இழந்த பள்ளி மாணவிக்கு கல்வி உதவி செய்வதாக தி.மு.க., பிரமுகர் வீரணன், 28, கூறினார். இதை பயன்படுத்தி, அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமி, இது குறித்து தந்தையிடம் தெரிவித்தார்.அவரது புகாரில், வீரணன் மீது திருமங்கலம் மகளிர் போலீசார், ‘போக்சோ’ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here