கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் இன்று பதவியேற்பு

0
337

கோவா மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மொத்தம் 40 இடங்களில் பா.ஜ., 20 இடங்களை பிடித்தது. சுயேட்சைகளாக வெற்றி பெற்றவர்கள் பா.ஜ., விற்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜ., தயாரானது முதல்வரான பிரமோத் சாவந்த் மீண்டும் முதல்வராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.இன்று காலை 11 மணியளவில் முதல்வராக பதவியேற்கிறார். இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பா.ஜ., மூத்த தலைவர்கள் பங்றே்கின்றனர். பிரமோத் சாவந்த்துடன் சில அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here