விஜயபாரதம் வாசகர் வட்டம்

0
648

திருநெல்வேலியில் உள்ள பாலாஜி மினி ஹாலில் விஜயபாரதம் வாசகர் வட்டம் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நெல்லை ஜில்லா ஆர்.எஸ்.எஸ் சங்கச்சாலக் டாக்டர் ராஜசேகர் தலைமை வகித்தார். விஜயபாரதம் நெல்லை முகவர் நல்லகண்ணு முன்னிலை வகித்தார். விஜயபாரதம் ஆசிரியர் பெ. வெள்ளைத்துரை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். முப்பதுக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here