வீரதீர செயலுக்கான ஜனாதிபதி விருது

0
2740

வீரதீர செயலுக்கான ஜனாதிபதி விருதினை ஜனாதிபதி இன்று வழங்கினார். பாதுகாப்புத்துறையில் வீரதீர செயல்புரிந்தவர்களுக்கான விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. இதன்படி இன்று ராஷ்டிரபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, விருதுகளை வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில் பிரதமர் மோடி, மற்றும் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here