குரு லிங்க சங்கம யாத்திரையை தொடங்கிவைத்த மேதகு தமிழக ஆளுநர் R.N.ரவி

0
311

மேதகு தமிழக ஆளுநர் R.N.ரவி அவர்கள் மயிலாடுதுறையில் அமைந்திருக்கும் திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீன திருமடத்தில் நிறுவப்பட்டுள்ள பழங்கால கலைப்பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். பின் கலைஅரங்கத்திற்கு அடிக்கல் நாட்டியும், தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம் அவர்கள் மேற்கொள்ளும் குரு லிங்க சங்கம யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here