ஏப்ரல் 24-ல் பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் பயணம்

0
252

 ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019, ஆகஸ்ட் 5 ல் நீக்கப்பட்டது. பிரிவு 37-. 35 ஏ ஆகியன செயலிழக்க வைக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.காஷ்மீர் பிரிக்கப்பட்டதற்கு எதிராக காஷ்மீரில் 10-க்கும் மேற்பட்ட கட்சிகள் குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி உருவாக்கியுள்ளன அப்போது குப்கர் கூட்டணி தலைவர்கள் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர். தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் வரும் 24 ம் தேதி காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டம் பாலி கிராமத்தில்கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மோடி வருகையையொடி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here