டில்லியில் பா.ஜ., பிரமுகர் சுட்டுக்கொலை

0
207

டில்லியில் பா.ஜ., பிரமுகர் மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜூட்டு சவுத்ரி , 42 என்ற பா.ஜ., பிரமுகர் டில்லி கிழக்கு பகுதியில் மயூர் விஹார் என்ற இடத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார் . நேற்று இரவு மர்ம நபர்கள், அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர்.ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த நிலையில் அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே அவர் இறந்துவுிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here