பிரதமர் நரேந்திர மோடி – பிரட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் சந்திப்பு

0
283

டில்லி வந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார். குதிரைப்படை வீரர்கள் இருவரையும் வரவேற்று அழைத்து சென்றனர். தொடர்ந்து ஐ தராபாத் மாளிகையில் இரு நாட்டு பிரதமர்களும் பேச்சு நடத்தினர். இந்த பேச்சில் இருநாட்டு முக்கிய உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here