ஐரோப்பிய யூனியனில் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலை துவங்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் முடிவை ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வரவேற்றார். ஐரோப்பிய யூனியனில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக 27 உறுப்பினர்களை கொண்ட இரண்டாவது கூட்டமைப்பாக இந்தியா இருக்கும்.வர்த்தகம், நம்பகமான தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் உள்ள சவால்களை திறம்பட சமாளிக்க அமெரிக்க மற்றும் இந்தியாவை ஐரோப்பிய யூனியன் அனுமதிக்கும். வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் அரசியல் சார்ந்த முடிவுகளை செயல்படுத்துவதற்கும், தொழில்நுட்ப பணிகளை ஒருங்கிணைப்பதில் ஒத்துழைப்பை அதிகப்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
Home Breaking News ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலை துவங்கும் 2வது நாடு இந்தியா