ஆப்கானிஸ்தானில் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் சிக்கி 9 பேர் பலி

0
423

ஆப்கானிஸ்தானில் இன்று மாலை நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பால்க் மாகாணத்தில் உள்ள மசார்-இ-ஷரீப் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஊடகங்களில் வெளியான தகவலின்படி இந்த இரண்டு குண்டுவெடிப்புகளும் பொது போக்குவரத்தை இலக்காகக் கொண்டிருந்தன என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here