உலக நன்மைக்காக சேவாபாரதி நடத்தும் திருவிளக்கு பூஜை

0
341

உலக நன்மைக்காக சேவாபாரதி தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கடந்த 26.4.2022 செவ்வாய்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் மொத்தம் 250 தாய்மார்கள் கலந்துக் கொண்டனர். சுமார் 20 மேற்பட்ட சேவாபாரதி மகளிர் பொறுப்பாளர்கள் கடந்த ஒரு மாதமாக கடுமையாக உழைத்து பலரிடம் பேசி அனைத்து பொருட்களையும் சேகரித்து நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here