ஆம் ஆத்மி கட்சித் தலைவிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

0
724

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் நெருங்கிய நண்பர் & ஆலோசகர் நிஷா சிங். இவர் ஒரு முன்னாள் கௌன்சிலர். குருகிராம் வன்முறை கலவரத்தில் ஈடுபட்டதற்காக சண்டிகர் நீதிமன்றம் நிஷா சிங் உட்பட 17 பேருக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here