பழங்குடியினர் பாதுகாப்பு மன்றம் கர்ஜிக்கிறது :மதம் மாறுபவர்களை பழங்குடியினர் பட்டியலில் இருந்து நீக்க கோரி

0
577

இந்தியாவில் மத கலாச்சார உறவு என்பது உயிரும் உடலும் போன்றது. மதம் என்பது உயிர், பண்பாடு என்பது உடல், உயிர் வெளியே இருந்தால் உடல் எதற்கு. நாம் குழப்ப வேண்டாம் பழங்குடியினர் சமூகத்தில் இருந்து மதம் மாறியவர்களை பழங்குடியினர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். ஏனெனில் இந்த 10 சதவிகித மதம் மாறிய பழங்குடியினர் சமூகத்தின் இட ஒதுக்கீடு உட்பட அரசு அளிக்கும் 80 சதவிகித வசதிகளை பயன்படுத்திக் அசல் பழங்குடியின சமுதாயம் இன்னும் அவர்களிடமிருந்து தாழ்த்தப்பட்ட நிலையில் இருக்கிறார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here