ஸ்ரீராம தாண்டவ ஸ்தோத்திரம்

0
206

ஏப்ரல் 10ம் தேதி, தனுஷ்கோடியில் உலக அமைதிக்காக சுமார் 1,200 பேர் பங்கேற்று ஸ்ரீராம் தாண்டவ ஸ்தோத்திரத்தைப் பாடினர். அதிகாலை 3 மணிக்கு கடலோரத்தில் ஒரு மணி நேரம் நடந்த இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள், சிவலிங்க வடிவில் அழகாக நின்று ஸ்ரீராம் தாண்டவ ஸ்தோத்திரத்தைப் பாடினர். இந்த நிகழ்வை தூர்தர்ஷன் நேஷனல் (டிடி1) ஒளிப்பரப்பியது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here