கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் தப்பியோடிய பாதிரி : விரட்டிப்பிடித்த சக மாணவர்கள்

0
221

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் CSI நிர்வாகத்தின் கீழ் தனியார் (ஸ்காட்) கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியில் ஆங்கில துறையினை சார்ந்த இரண்டாம் ஆண்டு மாணவ மாணவியருக்கு துறை சர்ந்த சிறப்பு வகுப்பு நடைபெற்று உள்ளது.வகுப்புகள் முடிந்த நிலையில் மாணவ, மாணவியர் கல்லூரியின் அருகே உள்ள உணவகத்திற்கு சென்று உள்ளனர். கடமலைகுண்டு லா மெமோரியல் CSI சர்ச்) ஸ்பெர்ஜன் சாமுவேல் என்ற மதபோதகர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு அருகாமையில் உள்ள இருக்கையில் அமர்ந்த மாணவிகளிடம் தவறாக செயல்களில் ஈடுப்பட்டதாகவும் மாணவிகளிடம் செல்போன் நம்பரை கேட்டதாகவும் தெரிகிறது. பாதிரி காரில் தப்ப முயன்ற போது சக மாணவர்கள் 4 கிலோமீட்டர் தூரம் விரட்டி பிடித்து கார் கண்ணாடியை உடைத்தெறிந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here