இந்தியா – ரஷ்யா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

0
122

“இந்தியாவும் இந்தோனேசியாவும் சுதந்திரத்திற்காக போராடியது.. ஒருவருக்கொருவர் இயற்கையான இணைப்பு”: சக நாட்டு மக்களுடன் ஜெய்சங்கர் உரையாற்றினர். அதன்பிறகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு தலைநகர் ஜகார்த்தாவில் ரஷ்யா வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராவை சந்தித்து பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here