‘சந்திரயான் 3’ திட்டம் வெற்றியை தரும்: இஸ்ரோ துணை இயக்குனர் நம்பிக்கை

0
366

தோல்வி என்பது இறுதியானது அல்ல. மற்றொரு வெற்றியின் துவக்கமாக நினைக்க வேண்டும். ‘சந்திரயான் 2’ திட்டத்தில் கிடைத்த தோல்வியை பாடமாக கருதி ‘சந்திரயான் 3’ திட்டம் ஆகஸ்ட்டில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படும். ‘ககன்யான்’ திட்டம் மூலம் மனிதர்களை அழைத்து செல்லும் பரிசோதனை ஓட்டம் இந்தாண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here