ஞான்வாபி வளாகம் காத்திட தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர்: பண்டிட் கேதார்நாத் வியாஸ்.

0
492
ஞான்வாபி வளாகம் காத்திட தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர்:
பண்டிட் கேதார்நாத் வியாஸ்.
ஞான்வாபி வளாகம் விஸ்வநாதர் ஆலயம் மஸ்ஜித் அல்ல என்பதை நிலை நிறுத்திட நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவர். எண்ணற்ற ஆதாரங்களை திரட்டி ஹிந்துக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திட அரும் பாடுபட்டவர்.
15 ஆகஸ்ட் 1947 அன்று எந்த ஒரு முஸ்லீமும் ஞான்வாபி வளாகத்திற் குள் சென்று தொழுகை நடத்திடாமல் அவ்விடத்தை பாதுகாத்ததில் வெற்றியும் கண்டவர். கர்மயோகி பண்டிட் கேதார்நாத் வியாஸ் 2020ஆம் வருடம் சிவலோக பதவி அடைந்தார்.
பண்டிட் கேதார்நாத் வியாஸ் போன்ற எண்ணற்ற தேசபக்தர்கள் செய்துள்ள தியாகங்கள் கணக்கிலடங்கா. அவர்களின் தியாகத்திற்கு நம் அஞ்சலிகள்.
ஹர ஹர மகாதேவா!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here