உடல் உறுப்புகள் தானம் செய்த 6வயது சிறுமி

0
412
ரோலி பிராஜாபதி 6 வயது சிறுமி அடையாளம் காணமுடியாத நபர் சுட்டதில் துப்பாக்கி குண்டு துளைத்து மூளை செயலிழந்தது. டெல்லி AIIMS இல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இச்சிறுமியிடமிரு ந்து இரண்டு கண்கள், இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் இதயம் எடுக்கப் பட்டு தேவைப்படும் நோயாளிகளு க்கு வழங்கப்பட்டது. உடல் உறுப்புகள் தானம் செய்திட முன் வந்த ரோலி பிராஜாபதியின் பெற்றோர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here